பண்ணாரி கோவிலில் ரூ.1.13 கோடி காணிக்கை
சத்தியமங்கலம், சத்தியமங்கலம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.
பரம்பரை அறங்காவலர், வங்கி அலுவலர், தன்னார்வலர், பக்தர்கள் இதில் ஈடுபட்டனர். பணமாக, ௧.௧௩ கோடி ரூபாய், 361 கிராம் தங்கம், 2,099 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement