வார துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.71,600!

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 02) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த மே 31ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8,920க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,360க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
இந்நிலையில், வார துவக்க நாளான இன்று (ஜூன் 02) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,950க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
வாசகர் கருத்து (3)
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
02 ஜூன்,2025 - 21:34 Report Abuse

0
0
Reply
M. PALANIAPPAN, KERALA - PERUMBAVOOR, KERALA,இந்தியா
02 ஜூன்,2025 - 14:58 Report Abuse

0
0
Reply
கோபாலகிருஷ்ணன் பெங்களூர் - ,
02 ஜூன்,2025 - 10:33 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சுகாதாரத்துறையில் 144 பணியிடங்களுக்கு... போட்டி தேர்வு; இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
-
ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசில் 1,704 வழக்கு பதிவு
-
தொட்டால் தொகை கொட்டும் என்று ரூ.12.71 லட்சம் பறித்த 2 பேர் கைது
-
மரத்தில் கார் மோதி வியாபாரி பலி
-
சிக்கிம், கோவா, தெலுங்கானா மாநிலங்கள் உதய நாள் நிகழ்ச்சி
-
கருணாநிதி பிறந்தநாள் விழா பெருந்துறையில் மரியாதை
Advertisement
Advertisement