நாளைய மின்தடை

05.06.2025

காலை 9:00 மணி முதல்,

மதியம் 2:00 மணி வரை

செம்மங்குப்பம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி:

செம்மங்குப்பம், வீரன்சாவடி, பெரியக்குப்பம், ஆலப்பாக்கம், தானுார், கருவேப்பம்பாடி, பிள்ளையார்மேடு, கண்ணாரப்பேட்டை, சம்பாரெட்டிப்பாளையம், பூண்டியாங்குப்பம், சித்திரைப்பேட்டை, அய்யம்பேட்டை, பள்ளி நீரோடை, ஆதிநாராயணபுரம், சங்கொலிக்குப்பம், சொத்திக்குப்பம், நஞ்சலிங்கம்பேட்டை, பூண்டியாங்குப்பம், நடுத்திட்டு, தியாகவல்லி, அன்னப்பன்பேட்டை, ஆண்டார்முள்ளி பள்ளம், மடம், சிப்காட், ராசாப்பேட்டை, மாலுமியார்பேட்டை, சோனாஞ்சாவடி, தம்மனாம்பேட்டை, காயல்பட்டு, தீர்த்தனகிரி, காரைக்காடு, சிங்காரத்தோப்பு, கம்பளிமேடு, திருச்சோபுரம், சிந்தாமணிக்குப்பம்.

Advertisement