கக்காட்டிருப்பு வட மஞ்சுவிரட்டு

திருக்கோஷ்டியூர: திருப்புத்துார் அருகே கக்காட்டிருப்பு கலையுடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு வட மஞ்சுவிரட்டு நடந்தது.

இதில், 12 காளைகள், 108 வீரர்கள் பங்கேற்றனர். ஒரு காளைக்கு 9 பேர் வீதம் இறக்கிவிடப்பட்டனர். இதில் காளைகள் முட்டியதில் 6 பேர் காயமுற்றனர்.

Advertisement