நில அளவை பயிற்சி மையம்
கோவை,: கோவை கலெக்டர் அலுவலகத்தில் நில அளவைப் பதிவேடுகள் துறை சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில், புதுப்பிக்கப்பட்ட கோவை மண்டல நில அளவை பயிற்சி மையத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.
இம்மையத்தில் கோவை மண்டலத்துக்குட்பட்ட, கோவை, நீலகிரி, நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை குறித்து, ஒரு மாத காலப் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி வகுப்புகள் வரும் திங்கள் முதல் துவங்குகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
-
போர் பதற்றம் எதிரொலி; வெளிநாடுகளின் சேவையை 15 சதவீதம் குறைத்தது ஏர் இந்தியா
-
சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
-
சோனியாவுக்கு தொடரும் சிகிச்சை: டாக்டர்கள் சொல்வது என்ன ?
-
திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு; ஒரு சவரன் 74,120!
Advertisement
Advertisement