பைனலில் இந்திய ஜோடி

டாஸ்டே: ஸ்பெயினில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ருடுஜா போசாலே ஜோடி, ஸ்பெயினின் மார்டினஸ், ரே கார்சியா ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை இரு செட்டும் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இரண்டு ஜோடியும் தலா ஒரு செட்டை வசப்படுத்தினர். அடுத்து நடந்த 'சூப்பர் டை பிரேக்கரை' இந்திய ஜோடி 12-10 என போராடி கைப்பற்றியது.
இரண்டு மணி நேரம், 3 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6-7, 7-6, 12-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் ஜப்பானின் அரே, மோரிசகி ஜோடியை எதிர்கொள்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்டர் மயாமி அணி வெற்றி: கிளப் உலக கோப்பை கால்பந்தில்
-
காலே டெஸ்ட்: யாருக்கு வாய்ப்பு
-
தொலைபேசி உரையாடல் கசிவு தாய்லாந்து பிரதமருக்கு சிக்கல்
-
முதல்வர் திறந்து 3 நாட்களில் இடிந்த புதிய கட்டடம்: உதவி பொறியாளர் சஸ்பெண்ட்
-
ஈரானில் தென் மாவட்ட மீனவர்கள் 6,000 பேர்; கலெக்டரை சந்தித்த நயினார் நாகேந்திரன்
-
அரையிறுதியில் துளசிமதி * ஆசிய பாரா பாட்மின்டனில்...
Advertisement
Advertisement