சரவணம்பட்டியில் வில்லா வீடுகள்
கோவை: சரவணம்பட்டி, சத்தி மெயின் ரோட்டில், விருந்தாவனா பிராப்பர்ட்டி சார்பில், தனி சொகுசு வீடுகள் டீ.டி.சி.பி., அங்கீகாரம் பெற்ற மனையில் கட்டித் தரப்படுகிறது. 10 ஏக்கரில், 152 மனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
24 மணி நேர சி.சி.டி.வி., கண்காணிப்பு உள்ளது. நவீன நீச்சல் குளம் 6,500 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. கிளப் ஹவுஸ், சுப நிகழ்ச்சிகள் நடத்த கலையரங்கம் உள்ளது.
30,000 சதுர அடி பரப்பிலான பூங்கா, நிலத்தடி மின்சார கேபிள், நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் என 30க்கும் மேற்பட்ட வசதிகளுடன், 'பிரம்மாண்ட வில்லா கம்யூனிட்டி' அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, 95666 41110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement