குறைந்த கட்டணம்; தரமான மருத்துவம் அகரம் மருத்துவமனை பெருமிதம்

''திருப்பூர் மாநகரில் பொதுமக்களின் ஆதரவு, நன்மதிப்பு பெற்று, குறைந்த கட்டணத்தில் நிறைவான சிகிச்சை வழங்கி வருகிறோம்'' என, சர்க்கரை நோய் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண்பாபு, தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து நிபுணர் டாக்டர் கீர்த்தி ஆகியோர் கூறினர்.

திருப்பூர், தென்னம்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் எதிர்புறம் ஆர்.வி.லே அவுட் பகுதியில் அகரம் மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில், லேப்ராஸ்கோப்பி மற்றும் பொது அறுவை சிகிச்சை, சர்க்கரை நோய் சிகிச்சை, எலும்பு முறிவு மற்றும் விபத்து சிகிச்சை, சிறுநீரக கற்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

பெண்கள் நல மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, குழந்தைகள் நல மருத்துவம், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை, இயன்முறை சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.

மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய ஆபரேஷன் தியேட்டர்கள், யு.எஸ்.ஜி., எண்டோஸ்கோப்பி, நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகம், மருந்தகம், எக்ஸ்ரே வசதி, பிசியோதெரபி என அனைத்து சிகிச்சை, வசதிகளும் உள்ளன. இன்சூரன்ஸ் உதவியுடன் சிகிச்சை பெறும் வசதியும் உள்ளது. மேலும் விவரங்களுக்கு, 82208 88515, 82208 88525 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement