தே.மு.தி.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
பள்ளிப்பாளையம், நாமக்கல் வடக்கு மாவட்டம், பள்ளிப்பாளையம் நகர தே.மு.தி.க., சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது. நகர செயலாளர் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் விஜய்சரவணன் ஆகியோர்,
புதிய உறுப்பினர் சேர்க்கை, பி.எல்.,-2, படிவம், பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்து பேசினர். கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், நகர தேர்தல் பொறுப்பாளர் செல்வராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சுரேஷ், நகர பொருளாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
-
குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து எருமனுாரில் சாலை மறியல்
-
வானுார், கிளியனுார் ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் அமைய வேண்டும்; அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு
-
தி.மு.க., முகவர் பயிற்சி கூட்டம்
-
மாணிக்கவாசகர் குரு பூஜை விழா
Advertisement
Advertisement