தி.மு.க., முகவர் பயிற்சி கூட்டம்

அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் ஒன்றிய தி.மு.க., சார்பில் உறுப்பினர் சேர்க்கை, பாக முகவர்கள் மற்றும் பூத் டிஜிட்டல் முகவர் பயிற்சி கூட்டம் நடந்தது.

செஞ்சி தொகுதி மேற்பார்வையாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பூத் வாரியாக டிஜிட்டல் முறையில் உறுப்பினர்களை சேர்த்தல் குறித்த பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். இதில் அனைத்து பிரிவு நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement