சிறுதொழில் வளர்ச்சிக்கு அதிக நிதி தேவை

சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய வளர்ச்சி வங்கி உதவ வேண்டும். குறிப்பாக,
பெண்கள் நடத்தும் சிறுதொழில்களுக்கு கைகொடுத்து ஆதரவு அளிக்க வேண்டும்.



பொருளாதார வளர்ச்சியில் பாலின சமநிலை, பங்கேற்பு ஆகியவற்றை உறுதி செய்ய, தனியார் துறை முதலீட்டில் புதிய வளர்ச்சி வங்கி முக்கிய பங்காற்ற வேண்டும்.


- நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர்

Advertisement