ஓசூரில் சாரல் மழை

ஓசூர், ஓசூரில் நேற்று வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. மதிய நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் சாரல் மழை பெய்தது. அதன் பின் மாலை, 6:45 மணி முதல் சிறிது நேரத்திற்கு மிதமான மழை பெய்தது.

திடீர் மழையால், குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. வேலைக்கு சென்று திரும்பிய தொழிலாளர்கள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு பயணித்தனர்.

Advertisement