வாய்க்கால் பாலத்தை அகலப்படுத்த வலியுறுத்தல்
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 57வது வார்டுக்கு உட்பட்ட கெட்டிநகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகில், நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் செல்கிறது. கரையின் மறுபக்கம் எல்.ஐ.சி., நகர் பகுதி அமைந்துள்ளது.
இந்த இரு பகுதிகளை இணைக்கும் விதமாக, வாய்க்கால் மீது சிறு பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தில் தினமும் நுாற்றுக்கணக்கான இருசக்கர வாகனம், ஆட்டோ, இலகு ரக பள்ளி வாகனம் சென்று வருகின்றன. பாலம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டதால், பாதுகாப்பு தடுப்பு கம்பி பழுதாகி, பாலமும் வலுவிழந்துள்ளது. பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து ரக வாகனங்களும் செல்லும் வகையில் அகலமாக அமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்
-
14 மருத்துவ கல்லுாரிகளின் 'டீன்'கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
Advertisement
Advertisement