ராஜகோபுரத்தில் இரும்புச்சாரம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக ராஜ கோபுரத்தில் இரும்புச் சாரம் அமைக்கும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. அன்று காலை யாக சாலையில் வைத்த பூஜிக்கப்பட்ட புனித நீர் குடங்களுடன் சிவாச்சாரியார்கள் ராஜகோபுரத்தின் மேல் சென்று கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறும். அதற்காக ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம், கோவர்த்தனாம்பிகை விமானம், வல்லப கணபதி விமானங்களில் இரும்புச் சாரம் அமைக்கப்படுகிறது.
வழக்கமாக மூங்கில் சாரம் அமைக்கப்படும். பாதுகாப்பு கருதி இந்தாண்டு பலம் வாய்ந்த இரும்புச் சாரம் அமைக்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக மின் கட்டணம் மற்ற மாநிலங்களை விடக் குறைவா? 4 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்திருக்கு; பட்டியலிடும் தொழில் அமைப்புகள்
-
மணகாளி மாரியம்மன் ஆனி விழா
-
கார் கவிழ்ந்து ஒருவர் பலி 7 பேர் காயம்
-
முறையூரில் மீனாட்சி பட்டாபிஷேகம்
-
விபத்தில் இருவர் பலி: பைக் தீ பிடித்து எரிந்தது
-
சாலை தடுப்பு சுவரில் மோதி இரண்டாக உடைந்த வேன்
Advertisement
Advertisement