முறையூரில் மீனாட்சி பட்டாபிஷேகம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி பட்டாபிஷேகம் நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயிலின் ஆனித் திருவிழா ஜூன் 30 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 5ல் கழுவன் திருவிழா நடந்தது. நேற்று மீனாட்சி பட்டாபிஷேகம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு மீனாட்சி சொக்கநாதருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. 8ம் நாளான இன்று (ஜூலை 7) இரவு 8:00 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை (ஜூலை 8) ஆனித் தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை முறையூர் கிராமத்தார்கள் சிவகங்கை தேவஸ்தானம் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் வரி; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
Advertisement
Advertisement