நாமக்கல் க்யூர் காது கருவி மையத்தில் வரும் 15 வரை இலவச பரிசோதனை

நாமக்கல்: 'க்யூர்' காது கருவி மையத்தில், வரும், 15 வரை, இலவச பரிசோ-தனை முகாம் நடக்கிறது. அவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக்-கொள்ளலாம் என, நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் - துறையூர் சாலையில், க்யூர் காது கருவி மையம், கடந்த, 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தினத்தையொட்டி, இலவச காது பரிசோதனை முகாம் நடத்தப்ப-டுகிறது. வரும், 15 வரை நடக்கும் இம்முகாமில், சிறந்த முறையில் காது செவித்திறன் பரிசோதனை, காது கருவி டிரையல் இலவசமாக செய்யப்படுகிறது. மேலும், அனைத்து விதமான முன்னணி நிறுவனங்களில், காது கருவி இங்கு பொருத்தப்படும். ப்ளூடூத் மற்றும் ரீசார்ஜ் வசதிகள் கூடிய கருவிகள் பொருத்தப்-பட்டு வருகிறது. அதேபோல், காது கருவிகளுக்கு, 20 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
விபரங்களுக்கு, நாமக்கல் - துறையூர் சாலையில், அமைந்துள்ள க்யூர் காது கருவி மையத்தை நேரில் அணுகலாம். 7604960039, 7604954188 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்-ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement