புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 5:00 மணிக்கு, கோ பூஜை, அம்மனுக்கு ரக் ஷாபந்தனம், நான்காம் கால பூஜைகள், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.
9:45 மணிக்கு கடம் புறப்பாடாகி, விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்வில் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு புத்து மாரியம்மனுக்கு மகா அபிஷேகம், வீதியுலா நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்
-
திருவள்ளூர் புகார் பெட்டி
Advertisement
Advertisement