இன்றைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை



கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலை: கே.கே.நகர், அசோக் நகர், வடபழனி, ராணி அண்ணா நகர், எஸ்.எஸ்.பி.நகர், வெங்கடேசபுரம் 14, 15 செக்டார், அழகர் பெருமாள் கோவில் தெரு, மஸ்தானலி கார்டன், எல்லை முத்தம்மன் கோவில் தெரு, பால சுப்ரமணியம் சாலை, 240 எல்.ஐ.ஜி., காலனி, 6 முதல் 9வது அவென்யூ, மூர்த்தி தெரு, ருக்மணி தெரு.

அரும்பாக்கம்: 100 அடி சாலை, ஜெய் நகர் 17, 18, 21, 22, 23 தெரு, வள்ளுவர் சாலை, அமராவதி நகர், எஸ்.வி.பி., நகர் பெருமாள் கோவில் பூங்கா, ராமகிருஷ்ணா தெரு.

போரூர்: காரம்பாக்கம் மகாலட்சுமி நகர், புத்தர் காலனி, கமலா நகர், ஆற்காடு சாலை, ராஜேஸ்வரி நகர், திருமுருகன் நகர், சதன் ஷெல்ட்டர்ஸ், கன்னிகாபுரம், ஏ.டி. கோவிந்தராஜ் நகர்.

திருவல்லிகேணி: ஆலங்கத்தா தெரு, ஆரிமுத்து தெரு, ஆறுமுக செட்டி தெரு, பி.வி.நாயக்கன் தெரு, பெரிய தெரு, செங்கல்வராயன் தெரு, கார் தெரு, கால்வாய் தெரு, ஈஸ்வர்டோஸ் லாலா தெரு, பயர்வுட் பேங்க் ஷெல் தெரு, கணபதி தெரு, தணிகாசலம் தெரு, சிவராமன் தெரு, வி.ஆர். பிள்ளை தெரு.

ஐஸ் ஹவுஸ்: நடுக்குப்பம் 1 முதல் 6 தெரு, டாக்டர் நடேசன் சாலை, புதிய தெரு, ராம் நகர் 1 முதல் 8, கந்தப்பா தெரு, முத்தப்பா தெரு, எருசபா தெரு, யானை தொட்டி 1 முதல் 6 தெரு, கஜபதி லாலா 1 முதல் 3 தெரு, ஹனுமந்த்தபுரம், சுரேஷ் மக்கன் தெரு, தொண்டை கான் தெரு, மக்கன் தெரு, குஹான் மக்கன் தெரு.

Advertisement