மாணவர் சேர்க்கை

திண்டுக்கல்: எம்.வி.எம்., கல்லுாரியில் 2025--26 கல்வி ஆண்டுக்கான இளங்கலை, இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மாணவிகள் சேர்க்கையில்,

20 சதவீதம் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான கலந்தாய்வு நாளை (ஜூலை11) நடைபெறுகிறது என கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement