ஆடு, மாடுகளோடு பேசும் நிலைமை

முன்னாள் முதல்வர் பழனிசாமி விரக்தியின் விளிம்பில் உள்ளார். பழனிசாமி தோளில் பா.ஜ., ஏறி உட்கார்ந்து கொண்டது மட்டுமல்ல; அதன் கொள்கைகளை அவரை விட்டே பேச வைக்கின்றனர்.

அதில் இருந்து அவரால் மீள முடியவில்லை. அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் முதல் நாள் தான் பேசியதையே, மறுநாள் மறுத்துப் பேசுகிறார்.

ஆடு, மாடுகளுக்கு மாநாடு நடத்தும் அளவுக்கு சீமானின் நிலை தாழ்ந்துவிட்டது. பாவமாகத்தான் இருக்கிறது. மனிதனையே மனிதனாக மதித்து பேசாதவர், ஆடு, மாடுகளோடு பேசும் அளவுக்கு தள்ளப்பட்டு விட்டார்.

- சிவசங்கர்

தமிழக அமைச்சர், தி.மு.க.,

Advertisement