நாளைய மின் தடை சென்னை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00

அம்பத்துார்: முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், ஹிந்துஸ்தான் மோட்டார் நகர், அஜ்மீர் காஜா நகர், ஹாஜி நகர், காந்தி நகர், வி.பி.சி., நகர், கிழக்கு பாலாஜி நகர், கங்கை நகர், செங்குன்றம் பிரதான சாலை.

திருமுடிவாக்கம்: வெற்றிவேல் நகர், பரத்வாஜ் நகர், பி.டி.சி., குவாட்டர்ஸ், சரஸ்வதி நகர், பாக்கியம் கோபால கிருஷ்ணா நகர், செந்தில் நகர், நடுவீரப்பட்டு பஞ்சாயத்து, எட்டியாபுரம், ஆர்.ஆர்.டி., கார்டன், தர்ஷன் கார்டன், அசோக் நந்தவனம், காயத்ரி மேகா நகர், பூதண்டலம் பஞ்சாயத்து, பிங்க் ஹவுஸ்.

கோயம்பேடு: ஜெயலட்சுமி நகர், தனலட்சுமி நகர், மூகாம்பிகை நகர், பாலகிருஷ்ணா நகர், ராஜிவ் காந்தி நகர், ஜானகிராம் நகர், புவனேஸ்வரி நகர், ராமலிங்க நகர், தாமரை நகர்.

Advertisement