எஸ்.பி.எம்., ஹோண்டா ஷோரூம் திறப்பு விழா

நாமக்கல்: -நாமக்கல்-சேலம் சாலை, ஸ்டேட் பேங்க் அருகில், எஸ்.பி.எம்., ஹோண்டா ஷோரூம் திறப்பு விழா நடந்தது. மண்டல மேலாளர் செந்தில்ராஜா, ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக, முன்னாள் எம்.பி., சின்ராஜ் கலந்துகொண்டார்.

திறப்பு விழா சலுகையாக, புக்கிங் செய்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. 4,999 ரூபாய் என்ற குறைந்த முன் பணத்தில், குறைந்த வட்டி, எளிய தவணை முறையில், இரண்டு சக்கர வாகனத்தை வாங்கி செல்லலாம். விழாவில், ஹோண்டா பிராந்திய மேலாளர் கிருஷ்ணன் நாயர், எஸ்.பி.எம்., ஹோண்டா ஷோரூம் உரிமையாளர்கள் ராகுல், மோகன், நல்லுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement