50 விளக்குகள் 'அவுட்'டால் தொடரும் விபத்து
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி பஸ் ஸ்டாப்பில் இருந்து, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை உள்ள மேம்-பாலத்தின் இருபுறமும், 50 கம்பங்கள் அமைத்து மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. ஆனால் அனைத்து விளக்குகளும் பழுதாகி, ஓராண்டா-கவே எரியவில்லை.
இதனால் இரவில் செல்லும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி காய-மடைகின்றனர். வேலைக்கு சென்று திரும்-புவோர், வழிப்பறி அச்சத்தில் நடந்து செல்கின்-றனர். அதனால் மின்விளக்குகளை எரிய வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்டாலினுக்கு மக்களை பற்றி கவலையில்லை நெய்வேலியில் பழனிசாமி 'காட்டம்'
-
திருமணம் செய்ததால் போக்சோ வழக்கு ரத்து
-
காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை
-
மணல் கொள்ளைக்கு கடுமையான சட்ட நடவடிக்கை: இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
ரயில்வேயில் எந்த வேலைக்கும் தகுதி வாய்ந்த ஆள் இல்லை; ராமதாஸ் குற்றச்சாட்டு
-
10 இடங்களில் வெயில் சதம்
Advertisement
Advertisement