ஓட்டல் உரிமையாளர் சங்கம் தொடக்கம்

ஏற்காடு: ஏற்காட்டில், 500க்கும் மேற்பட்ட தங்கும் விடு-திகள் உள்ளன. இதில் பெரிய அளவில் செயல்-படும் விடுதிகளின் உரிமையாளர்கள் சேர்ந்து, ஓட்டல் உரிமையாளர் சங்கத்தை தொடங்கினர்.


நேற்று, அதன் தொடக்க விழா, ஒரு விடுதியின் கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் பிருந்தா-தேவி, தமிழ்நாடு ஓட்டல் அசோசியேஷன் தலைவர் வெங்கடசுப்பு தொடங்கிவைத்தனர். தொடர்ந்து சங்க தலைவராக விசு காளியப்பன், செயலராக கார்த்திகேயன், பொருளாளராக ஜெகன் மோகன், கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்-தெடுக்கப்பட்டனர். இதில் ஓட்டல் உரிமையா-ளர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement