33 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் டிரான்ஸ்பர்: 10 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள் நியமனம்

2

சென்னை: சர்ச்சை அதிகாரி பாண்டியராஜன் உள்பட 33 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிகாரிகள் புதிய பணியிடம்

1.அருள் அரசு- சென்னை, பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்,.பி,யாக நியமனம்.

2. அருண் பாலகோபாலன்- சென்னை, அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு எஸ்.பி.,யாக நியமனம்.

3. சுஜித் குமார்-சென்னை, பெருநகர துணை கமிஷனர்

4. சாம்சன்- குற்றப்புலனாய்வு பிரிவு சென்னை, எஸ்.பி.,

5.பெரோஸ்கான் அப்துல்லா- ஆவடி துணை கமிஷனர்

6. ஆஷிஷ் ராவத்- சென்னை, பொருளாதாரத்தடுப்பு பிரிவு எஸ்.பி.,

7. ராஜேஸ் கண்ணன்- சென்னை, எஸ்.பி.சி.ஐ.டி., சிறப்பு பிரிவு எஸ்.பி.

8.சிவபிரசாத்- சிவகங்கை மாவட்ட எஸ்.பி.,

9 விமலா- நாமக்கல் மாவட்ட எஸ்.பி.,

10. மயில்வாகனன்- வேலுார் மாவட்ட எஸ்.பி.,

11.விஸ்வேஸ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி- அரியலுார் மாவட்ட எஸ்.பி.,

12.புக்ய சினேப்பிரியா- தேனி மாவட்ட எஸ்,பி.,

13. அய்மன் ஜமால்- ராணிப்பேட்டை எஸ்.பி.,

14 விவேகானந்தா சுக்லா- திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.,

15 . உதயகுமார் - சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர்

16.பாண்டியராஜன்- பழநி, பட்டாலியன் கமாண்டன்ட் துணை கமிஷனர்

17. அதிவீரபாண்டியன் -காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

18.ஷியாமளா தேவி- திருப்பத்துார் மாவட்டம் எஸ்.பி.,

19.ஜோஸ் தங்கையா- கரூர் மாவட்ட எஸ்.பி.,

20. வி.குமார்- சென்னை, தெற்கு போக்குவரத்து துணை கமிஷனர்.

21.மாதவன்- கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.,

22.மதிவாணன்- சென்னை, போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு எஸ்.பி.,

23.ஸ்ரீவாசபெருமாள் -மதுரை, குடிமைப்பொருள் பிரிவு எஸ்.பி.,

24. பி.குமார்- சென்னை, கொளத்துார் துணை கமிஷனர்.

25.விஜய கார்த்திக்ராஜ்- கடலோர காவல்படை எஸ்.பி.,

26. கார்த்திகேயன்- கோவை தெற்கு, துணை கமிஷனர்.

27.கனகேஸ்வரி- சென்னை, மத்திய மண்டல பொருளாதார தடுப்பு பிரிவு எஸ்.பி.,

28.மகேந்தர் குமார் ரத்தோர்-சென்னை, தலைமையக ஐ.ஜி.,

29. பிரவீன் குமார் அபிநபு- சென்னை, தலைமையக ஐ.ஜி.,

30.சாமுண்டீஸ்வரி- சென்னை, சமூக நீதி, மனித உரிமைகள் ஐ.ஜி.,

31. அனில் குமார் கிரி- சேலம் மாநகர கமிஷனர்.

32.தேவராணி-காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.,

33.தர்மராஜன்- வேலுார்-டி.ஐ.ஜி.,

ஆகிய 33 ஐ.பி.எஸ்., பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement