பட்டுக்கூடு விவசாயிகள் பாதிப்பு
பழநி: பழநி அருகே பட்டுக்கூடு தயாரிப்பு விவசாயிகள் 80க்கு மேற்பட்ட கிராமங்களில் பட்டுக்கூடு தயாரிப்பு பணிகளை செய்து வருகின்றனர்.
இவர்கள் இளம் புழு வளர்ப்பு மையத்திலிருந்து புழுக்களை பெறுகின்றனர்.
இவை தரம் இல்லாமல் உள்ளதால் புழுக்கள் கூடு கட்டும் தன்மையை இழந்து விடுகின்றன.
அவற்றை அப்புறப்படுத்த ஆயக்குடி பொன்னாபுரம் பகுதி விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தினர்.
இதனால் ரூ. லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement