கணவன் மாயம் மனைவி புகார்
பண்ருட்டி : பண்ருட்டி அருகே கணவரை காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த பெரியகள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஷா என்கிற பத்மநாபன், 45; இவரது மனைவி கவிதா, 35;பத்மநாபன் சில மாதங்களாக சற்று மனநலம் பாதத்தவர் போல் பேசி வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 10ம் தேதி கவிதா மேல்மருவத்துார் கோவிலுக்கு சென்று வந்து பார்த்த போது பத்மநாபனைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கவிதா அளித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காமராஜருக்கு மரியாதை செலுத்துகிறேன்; பிரதமர் மோடி தமிழில் பதிவு
-
டிரம்பின் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு சுப்ரீம்கோர்ட் ஒப்புதல்: கல்வித்துறையில் 1400 பேர் டிஸ்மிஸ்
-
சோறுபோட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்போர் அன்று இல்லை; முதல்வர் ஸ்டாலின் சாடல்
-
போர் நிறுத்தத்தை நாங்கள் நம்பவில்லை, எந்தவொரு புதிய சாகசத்திற்கும் தயார்: ஈரான் புது அறிவிப்பு
-
நம் குழந்தைகள் ஹிந்தி கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை: ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் ஆதரவு
-
114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!
Advertisement
Advertisement