சாலை பணி துவக்கம்
அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில், 43 லட்சம் மதிப்பீட்டில், சாலை அமைக்கும் பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் புறவழிச்சாலை அருகே உள்ள பி.சி.பி., நகரில், சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருந்ததால் எம்.எல்.ஏ.,விடம் சாலை அமைக்க மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ரூ. 43 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காமராஜருக்கு மரியாதை செலுத்துகிறேன்; பிரதமர் மோடி தமிழில் பதிவு
-
டிரம்பின் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு சுப்ரீம்கோர்ட் ஒப்புதல்: கல்வித்துறையில் 1400 பேர் டிஸ்மிஸ்
-
சோறுபோட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்போர் அன்று இல்லை; முதல்வர் ஸ்டாலின் சாடல்
-
போர் நிறுத்தத்தை நாங்கள் நம்பவில்லை, எந்தவொரு புதிய சாகசத்திற்கும் தயார்: ஈரான் புது அறிவிப்பு
-
நம் குழந்தைகள் ஹிந்தி கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை: ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் ஆதரவு
-
114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!
Advertisement
Advertisement