இலவச மருத்துவ முகாம்
திண்டிவனம் : திண்டிவனத்தில் உழவர் சந்தையில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட், வேளாண் வணிகத்துறை, தட்சஷீலா பல்கலைக்கழகம் சார்பில் நடந்த முகாமிற்கு, சர்வீஸ் லயன்ஸ் சங்க தலைவர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினர்.
வேளாண் உதவி இயக்குனர் சரவணன், உழவர்சந்தை நிர்வாக அலுவலர் கருப்பையா முன்னிலை வகித்தனர்.
லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட் தலைவர் ஸ்மைல் ஆனந்த் முகாமை துவக்கி வைத்தார். இதில் சர்வீஸ் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முகாமில் 320 பேருக்கு பரிசோதனை செய்து ஆலோ சனை மற்றும் மருந்து வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காமராஜருக்கு மரியாதை செலுத்துகிறேன்; பிரதமர் மோடி தமிழில் பதிவு
-
டிரம்பின் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு சுப்ரீம்கோர்ட் ஒப்புதல்: கல்வித்துறையில் 1400 பேர் டிஸ்மிஸ்
-
சோறுபோட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்போர் அன்று இல்லை; முதல்வர் ஸ்டாலின் சாடல்
-
போர் நிறுத்தத்தை நாங்கள் நம்பவில்லை, எந்தவொரு புதிய சாகசத்திற்கும் தயார்: ஈரான் புது அறிவிப்பு
-
நம் குழந்தைகள் ஹிந்தி கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை: ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் ஆதரவு
-
114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!
Advertisement
Advertisement