ஸ்டூடியோ திறப்பு விழா

கடலுார் : கடலுார் இம்பீரியல் சாலையில் புதியதாக 2கே கிளிக்ஸ் ஸ்டூடியோ திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு ஸ்டூடியோ உரிமையாளர்கள் வினோத் ராஜ், விமல்ராஜ் தலைமை தாங்கினர். ஜி.ஆர்.கே., எஸ்டேட் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் துரைராஜ், டாக்டர் பிரவீன் அய்யப்பன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, புதிய 2கே கிளிக்ஸ் ஸ்டூடியோவை திறந்து வைத்தனர்.

விழாவில் செந்தில்குமார், கார்த்திகேயன், பலராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement