குதிரைகள் தொல்லை பூந்தமல்லியில் அதிகரிப்பு

பூந்தமல்லியில், குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகளை சிலர் வளர்க்கின்றனர். அவற்றை வீடுகளில் வளர்க்காமல் திரியவிடுவதால், பள்ளி மைதானம், குடியிருப்பு பகுதியில் சூழ்கின்றன.
இளைஞர்கள் சிலர் குதிரைகளை சீண்டி விளையாடுகின்றனர். அப்போது மாணவர்களை, குதிரைகள் கடிப்பதும், உதைப்பதும் நடக்கிறது.
சாலைகளில் திரிவதால், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. பொது இடத்தில் சுற்றித்திரியும் கோவேறு கழுதைகள், குதிரைகளை பிடித்து அகற்ற வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாவிலும் இணை பிரியாத தம்பதி
-
சுபான்ஷூ சுக்லாவை வரவேற்பதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி
-
மும்பை புறப்பட்ட விமானத்தில் ஏர் கண்டிஷனர் வேலை செய்யாததால் ஆத்திரம்: விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணிகளால் பரபரப்பு
-
பாதுகாப்பாக பயணம்; இறைவனுக்கு நன்றி: சுபான்ஷு சுக்லாவின் தாயார் நெகிழ்ச்சி
-
ஆசிரியர்களை கைது செய்வதா: தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்
-
லஞ்ச பேரம் ஆடியோ கசிவு: நேபாள அமைச்சர் ராஜினாமா
Advertisement
Advertisement