இன்று இனிதாக (17.07.2025)

ஆன்மிகம்

பார்த்தசாரதி கோவில்

 ரங்கநாதர் சின்ன மாடவீதி புறப்பாடு - -மாலை 5:30 மணி. ஆஸ்தானம்- - இரவு 7:00 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

 மாத பிறப்பை முன்னிட்டு, கபாலீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகம்- - காலை 8:30 மணி. வாயிலார் நாயனார் விழா - -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

ஜெய் பிரத்யங்கிரா பீடம்

 அஷ்டமி நடுநிசி ஹோமம் -- இரவு 9:00 மணி முதல் அதிகாலை வரை. இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், வெங்கடாபுரம்.

வராகி அறச்சபை

 அஷ்டமி ஹோமம் - மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால் வளாகம், பள்ளிக்கரணை.

பாலசுப்ரமணியர் கோவில்

 புலவர் ஆர்.நாராயணனின் கந்தபுராண சொற்பொழிவு - மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.

ஷீரடி ஆத்ம சாய்பாபா கோவில்

 பாலாபிஷேகம் -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் -- மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், பள்ளிக்கரணை.

வேதபுரீஸ்வரர் கோவில்

 கோவில் கட்ட பூமி பூஜை -- காலை 10:45 முதல். இடம்: வயல்காடு பகுதி, மாடம்பாக்கம் வழி, கொளத்துார்.

முத்துமாரியம்மன் கோவில்

 கோவிலின் 52ம் ஆண்டு ஆடி மற்றும் 43ம் ஆண்டு தீமிதி விழாவை முன்னிட்டு பரதநாட்டியம், நகைச்சுவை இன்னிசை பாட்டு பட்டிமன்றம் - மாலை 4:00 மணி. இடம்: புதிய லட்சுமிபுரம், கொளத்துார்.

பிடாரி செல்லியம்மன் கோவில்

 தீமிதி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு காப்பு கட்டி திருவீதியுலா - இரவு 8:00 மணி. இடம்: கொளத்துார்.

பொது

பயிற்சி பட்டறை

 மூன்று நாள் சவுண்டு இன்ஜினியரிங் பயிற்சி பட்டறை - -காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: அபுபேலஸ், புரசைவாக்கம்.

Advertisement