மின்தடை ஏற்படுத்தி வசூலித்தவர் கைது
கொடைக்கானல்,: கொடைக்கானல் கவுஞ்சியை சேர்ந்தவர் எலக்ட்ரிஷயன் கதிரவன் 38. இப்பகுதியில் ஏற்படும் மின்தடையை சீர் செய்து வந்துள்ளார்.
இப்பகுதியில் சில வாரங்களாக தொடர் மின்தடை ஏற்பட அதை சீர் செய்வதற்காக மின்வயர்களை சேதம் செய்து பண வசூலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகாரில் விசாரித்த மின் ஊழியர்களை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். உதவி பொறியாளார் குமார் புகாரில் போலீசார் கதிரவனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம்; பெங்களூரூ கிரிக்கெட் அணியே முழு பொறுப்பு என்கிறது கர்நாடகா அரசு
-
சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி
-
காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்
-
ஈராக் ஷாப்பிங் மாலில் தீ ; 50 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்
-
குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து; இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
-
மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் ரூ. 200 கோடி முறைகேடு; அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
Advertisement
Advertisement