கொப்பரை தேங்காய் ஏலம்

பழநி: பழநி கூட்டுறவு சங்க கொப்பரை தேங்காய் ஏல மையத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

அதிகபட்சமாக முதல் தர கொப்பரை தேங்காய் ரூ.239.69க்கு விற்பனை ஆனது. 9 டன் கொப்பரை தேங்காய் ஏலம் போனது.

Advertisement