பள்ளிக்குள் தேங்கிய மழைநீர்
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் சுற்றுவட்டாரத்தில், நேற்று மாலை, 4:30 மணிக்கு பலத்த மழை பெய்தது. இதனால், மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் மழைநீர்
தேங்கியது. மாணவியர் வகுப்பு முடிந்து வீட்டிற்கு செல்லும் நேரம் என்பதால், சைக்கிள்களை ஓட்டிச்செல்ல சிரமப்பட்டனர். ஒரு சில மாணவியர் வழுக்கி சேற்றில்
விழுந்தனர். இதனால், பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் செல்லாதபடி, வடிகால் வசதி அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டவிரோத கிட்னி கொள்ளை: உயர்நிலைக்குழு விசாரணை தேவை என்கிறார் அன்புமணி
-
கன்னட மொழி பெயர்ப்பில் தவறு: மெட்டா நிறுவனம் மீது சித்தராமையா குற்றச்சாட்டு
-
நேர்மையான அதிகாரியை பழிவாங்கும் நடவடிக்கை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
-
கொடிய விஷமுடைய பாம்புடன் ரீல்ஸ்... பாம்புபிடி வீரருக்கு நேர்ந்த சோகம்
-
தி.மு.க.,வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? திருச்சி சிவாவுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி; இதில் என்ன பெருமை என முதல்வருக்கு சீமான் கேள்வி
Advertisement
Advertisement