இன்றைய மின்தடை இணைப்பு

காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

நெல்லித்தோப்பு உயர் மின்னழுத்தப் பாதையில் பராமரிப்பு பணி: முல்லை நகர், பெரியார் நகர், கஸ்துாரிபாய் நகர், ராஜா நகர், புதிய பஸ் நிலையம் பின்புறம், மறைமலை அடிகள் சாலை, உருளையன்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

Advertisement