நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மாலை 5:00 வரை

போரூர்: அணைக்கட்டுசேரி, அமுதுார்மேடு, திருமணம், காவல்சேரி, வயலானல்லுார், சொரன்சேரி, ஆயில்சேரி, சித்துக்காடு.

திருமுடிவாக்கம்: குன்றத்துார், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை மற்றும் கிராமம், பழந்தண்டலம், எருமையூர், சோமங்கலம், நடுவீரப்பட்டு, வரதராஜபுரம், பூந்தண்டலம், புதுப்பேர், பெரியார் நகர், ராஜிவ்காந்தி நகர், குன்றத்துார் பஜார், சம்பந்தம் நகர், வழுதலம்பேடு.

திருமுல்லைவாயல்: பொத்துார், பொக்கிஷம் பூமி நகர், கன்னடப்பாளையம், சிவா கார்டன், செல்லி அம்மன் நகர், லட்சுமி நகர், ஆர்.கே.ஜே.வள்ளி வேல் நகர், தாய் நகர்.

பெருங்குடி: அறிஞர் அண்ணா நகர், வெங்கடேஸ்வரா நகர், பாண்டியன் நகர், கெனால் சாலை, ஜெயின் காலேஜ் சாலை.

வேளச்சேரி: வெங்கடேஸ்வரா நகர், எம்.ஜி.ஆர்., நகர், பைபாஸ் சாலை, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகு நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், ஜெகநாதபுரம், திரவுபதி அம்மன் கோவில், டான்சி நகர், காந்தி தெரு, வி.ஜி.பி., செல்வா நகர், சீதாராமன் நகர், தரமணி, பேபி நகர்.

Advertisement