10 ஆண்டுகளாக விடாமல் துரத்துகின்றனர்; மோசடி வழக்கில் சிக்கிய மைத்துனருக்கு ராகுல் ஆதரவு!

புதுடில்லி: ராபர்ட் வதேராவின் சொத்துக்களை பறிமுதல் செய்த அமலாக்கத்துறையின் நடவடிக்கை, அரசியல் பழிவாங்கும் செயல் என்று லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.
ஹரியானாவின் குருகிராம் நில மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை, டில்லி உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா உள்பட 10 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், அவருக்கு சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்பிலான 43 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
இந்த செயலை லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்த எக்ஸ் தளப்பதிவில், "கடந்த 10 ஆண்டுகளாக என்னுடைய மைத்துனர் இந்த அரசால் துரத்தப்பட்டு வருகிறார். இந்த புதிய குற்றப்பத்திரிகை அரசியல் வன்முறையின் தொடர்ச்சியாகும். இது அரசியல் பழிவாங்கும் செயல். ராபர்ட் வதேரா, பிரியங்கா மற்றும் அவர்களது குழந்தைகளுடன் துணை நிற்பேன்.
இதுபோன்ற நெருக்கடிகளை அவர்கள் தைரியமாகவும் கண்ணியத்துடனும் எதிர்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உண்மை கடைசியில் வெல்லும்," எனக் குறிப்பிட்டிருந்தார்.
வாசகர் கருத்து (17)
M. PALANIAPPAN, KERALA - PERUMBAVOOR, KERALA,இந்தியா
18 ஜூலை,2025 - 15:40 Report Abuse

0
0
Reply
தத்வமசி - சென்னை,இந்தியா
18 ஜூலை,2025 - 14:16 Report Abuse

0
0
Reply
Senthoora - Sydney,இந்தியா
18 ஜூலை,2025 - 13:54 Report Abuse

0
0
V Venkatachalam - Chennai,இந்தியா
18 ஜூலை,2025 - 15:55Report Abuse

0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
18 ஜூலை,2025 - 13:52 Report Abuse

0
0
Reply
Sridhar - Jakarta,இந்தியா
18 ஜூலை,2025 - 13:33 Report Abuse

0
0
Reply
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
18 ஜூலை,2025 - 13:23 Report Abuse

0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
18 ஜூலை,2025 - 13:17 Report Abuse

0
0
Reply
Nagarajan D - Coimbatore,இந்தியா
18 ஜூலை,2025 - 13:14 Report Abuse

0
0
Reply
Anand - chennai,இந்தியா
18 ஜூலை,2025 - 12:57 Report Abuse

0
0
Senthoora - Sydney,இந்தியா
18 ஜூலை,2025 - 13:56Report Abuse

0
0
Reply
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
18 ஜூலை,2025 - 12:53 Report Abuse

0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உலா வரும் மசூத் அசார்: கண்டறிந்த உளவுத்துறை
-
பழுதாகி பரிதவிக்கும் பிரிட்டீஷ் போர் விமானத்திற்கு ஒரு நாளைக்கு பார்க்கிங் கட்டணம் ரூ.26,261
-
கோவையில் சிறுமி பலாத்காரம்: குற்றவாளிகள் 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
3 நாட்களில் பொற்கோவிலுக்கு 6 முறை வெடிகுண்டு மிரட்டல்: இன்ஜினியர் கைது
-
ஆயுதப்படை வீரர்களுக்கு ஏகே -203 ரைபிள்கள் : உ.பி.,யில் தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதம்
-
மாம்பழம் விற்பதை போல, கூவி கூவி ஆட்களை சேர்க்கும் தி.மு.க.,: அண்ணாமலை கிண்டல்
Advertisement
Advertisement