இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறியது ஆம்ஆத்மி

8


புதுடில்லி: இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறியேறுவதாக ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்காகவே கூட்டணி வைத்தததாகவும், தற்போது விலகுவதாகவும் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ தரப்பு தெரிவித்துள்ளது.


இது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகி சஞ்சய்சிங் கூறுகையில் ; எங்கள் ஆம்ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெளிவாக உள்ளார். லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டே இண்டி கூட்டணி உருவானது. நாங்கள் இனி இந்த கூட்டணியில் இல்லை.


@quote@வரும் காலத்தில் பார்லி., உள்பட சூழலுக்கேற்ப எதிர்கட்சியினருடன் இணைந்து செயல்படுவோம்.quote இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement