'கொடை'யில் பயணிகள் உற்சாகம்

கொடைக்கானல்: -திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று வார விடுமுறையை அடுத்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலங்கள், கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளை பயணிகள் கண்டு ரசித்தனர். ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி, ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். அவ்வப்போது தரையிறங்கிய மேகக் கூட்டம், லேசாக பெய்த சாரல் மழை என ரம்மியமான சூழல் நேற்று நிலவியது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் பணி மந்தம் விவசாய சங்கம் குற்றச்சாட்டு
-
அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஹிந்து முன்னணி
-
'முதல்வரிடம் பதில் இல்லையே' பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை
-
அரசின் செயல்பாடு சமூக நீதிக்கு எதிரானது செவிலியர் சங்கம் குற்றச்சாட்டு
-
மணமான 2 நாளில் 17 வயது சிறுமி பலி போக்சோ சட்டத்தில் கணவன் கைது
-
நான் இல்லையெனில் சந்தை உச்சத்தில் இருந்திருக்காது; தம்பட்டம் அடிக்கிறார் டிரம்ப்
Advertisement
Advertisement