பழநியில் தங்கரத புறப்பாடு

பழநி: பழநி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு 7:00 மணியளவில் வெளிப்பிரகாரத்தில் நடைபெற்ற சின்ன குமாரசுவாமி தங்கரத புறப்பாட்டில் பங்கேற்றனர். விளக்கு பூஜை, தங்கமயில் புறப்பாடு நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் பணி மந்தம் விவசாய சங்கம் குற்றச்சாட்டு
-
அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஹிந்து முன்னணி
-
'முதல்வரிடம் பதில் இல்லையே' பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை
-
அரசின் செயல்பாடு சமூக நீதிக்கு எதிரானது செவிலியர் சங்கம் குற்றச்சாட்டு
-
மணமான 2 நாளில் 17 வயது சிறுமி பலி போக்சோ சட்டத்தில் கணவன் கைது
-
நான் இல்லையெனில் சந்தை உச்சத்தில் இருந்திருக்காது; தம்பட்டம் அடிக்கிறார் டிரம்ப்
Advertisement
Advertisement