வி.சி., செயற்குழு கூட்டம்

அரூர்: தர்மபுரி கிழக்கு மாவட்ட, வி.சி., செயற்குழு கூட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள காமாட்சியம்மன் திருமண மண்ட-பத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் மூவேந்தன், திருலோகன், கலையரசன், தொகுதி செயலாளர் கேசவன் ஆகியோர் முன்-னிலை வகித்தனர்.


கூட்டத்தில், மண்டல துணைச்செயலாளர் சக்தி, மேலிட பொறுப்-பாளர் ஜெயந்தி, நிர்வாகிகள் லட்சுமணன், பாரதிராஜா, மாதையன் ஆகியோர் பேசினர். இதில், வரும், ஆக., 9ல் அரூரில் நடக்கும் முப்பெரும் விழா பொதுகூட்டத்திற்கு வரும், வி.சி., தலைவர் திருமாவளவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்-பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement