அரூரில் மாலையில் சாரல் மழை

அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இதனால் மக்கள் அவ-திக்குள்ளாகினர்.

நேற்று மதியம், 3:00 மணி முதல் வானம் மேக-மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, மாலை, 5:45 மணி முதல், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், பரவலாக விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

Advertisement