விவசாயி வீட்டில் 7 பவுன் திருட்டு
சேலம்: சேலம், வீராணம் அருகே சுக்கம்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, விவசாயி தமிழரசன், 38. இவர் நேற்று முன்-தினம் குடும்பத்துடன், கோவிலுக்கு சென்றுவிட்டு, இரவு வீட்-டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்-தது.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த, 7 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்-றது தெரிந்தது. இதுகுறித்து தமிழரசன் புகார்படி, வீராணம் போலீசார் விசாரிக்கின்-றனர்.
தமிழரசன் குடும்பத்துடன் வெளியே சென்றதை நோட்டமிட்டு, மர்மநபர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் எனக் கூறிய போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
Advertisement
Advertisement