'விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் விளையாட்டு போட்டி

சேலம்: சேலம் விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ்
கல்லுாரி, பி.வி., மெட்ரிக்குலேஷன் பள்ளியுடன் இணைந்து, சேலம் மாவட்ட மண்டல விளையாட்டு போட்டியை, கல்லுாரி வளாகத்தில் நடத்தியது.


கல்லுாரி டீன் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். பல்வேறு பள்-ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கபடி, கைப்-பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்க-ளுக்கு, கல்லுாரி சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, கல்லுாரி உடற்
பயிற்சி இயக்குனர்கள் ஜெயபாரதி, சூர்யா, சேலம் மாவட்ட பள்ளி
கல்வித்துறை மண்டல செயலர் அருள்முருகன், பி.வி., மெட்ரிக்-குலேஷன் பள்ளி உடற்கல்வி பயிற்சியாளர் தங்கதுரை செய்திருந்-தனர்.

Advertisement