மா.திறனாளிகள் மாநாடு
அந்தியூர்: அந்தியூரில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், ஐந்தாவது மாநாடு நேற்று நடந்தது. மாற்றுத்திறனா-ளிகள் மண்டபத்துக்கு
ஊர்வலமாக சென்றனர்.
கமிட்டி உறுப்பினர் ஆறுமுகம் வரவேற்றார். அந்தியூர் தாலுகா செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் சாவித்திரி தலைமை வகித்தார்.
கடும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement