நம்பியூர் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு
நம்பியூர்: நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1995ல் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. முன்னாள் மாணவர்களின் சார்பில் பள்ளி முகப்பில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நிழற்கூடமும் திறக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டு, விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்-தராஜ் உட்பட, 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement