68 மதுபாட்டில் பறிமுதல் நான்கு பேருக்கு காப்பு
ஈரோடு: ஈரோடு, கொல்லம்பாளையம் டாஸ்மாக் அருகே, நேற்று முன்-தினம் இரவு, மது விற்பனையில் ஈடுபட்ட, நாடார்மேடு இந்திரா காந்தி வீதியை சேர்ந்த சிவகுமார், 46, என்பவரை, சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் தாலுகா போலீசார், கஸ்பாபேட்டை பூந்துறை சாலை பகுதியை சேர்ந்த சதீஷ் பாபு, 41; சூரம்பட்டி போலீசார், சூரம்-பட்டி வலசு திரு.வி.க. வீதியை சேர்ந்த தண்டபாணி, 29; வீரப்-பன்சத்திரம் போலீசார், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருவீகம்புதுாரை சேர்ந்த அருண், 27, ஆகியோரை கைது செய்-தனர். இவர்களிடம் இருந்து, 68 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement