டூவீலர் மீது மோதிய எருமை பரிதாப பலி
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த குப்பிச்சிபா-ளையத்தை சேர்ந்தவர் சேதுபதி, 25; மற்றொரு இளைஞருடன் யமஹா பைக்கில், தாராபுரம்-தி-ருப்பூர் சாலையில் நேற்று மாலை சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக, அவ்வழியே மாரி-யம்மாள் என்பவர் அழைத்து சென்ற எருமை, பைக்கில் சென்ற-வர்கள் மீது மோதியது. இதில் காய-மடைந்த எருமை சம்பவ இடத்தில் பலியானது. அதேசமயம் பைக்கில் சென்ற இருவரும், முகத்தில் காயம-டைந்தனர். இருவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்-பட்டனர். இதுகுறித்த புகாரின்படி தாராபுரம் போலீசார் விசாரிக்கின்-றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement