இன்றைய மின்தடை பகுதிகள்

பெங்களூரு : நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில் இன்று காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மின் தடை உள்ள இடங்கள்:

பல்லாரி பிரதான சாலை, 'ஏ' பிளாக், 'பி' பிளாக், 'ஜி' பிளாக், 'எப்' பிளாக், அம்ருதஹள்ளி, பி.ஜி.எஸ்., லே - அவுட், நவ்ய நகர், தலக்காவிரி லே - அவுட், சபரி நகர், ஜி.கே.வி.கே., லே - அவுட், ஜக்கூர் பிளான்டேஷன், நகராம்ருதஹள்ளி, அம்ருத ஹள்ளி 'பி' பிளாக், 'சி' பிளாக், சி.கியூ.ஏ.எல்., லே - அவுட் டி பிளாக், இ பிளாக்.

சம்பிகேஹள்ளி, அக்ரஹாரா, பைதராயனபுரா, ஜக்கூர் லே - அவுட், ஜெய சூர்யா லே - அவுட், விதான்சவுதா லே - அவுட், சாயிபாபா லே - அவுட், டெலிகாம் லே - அவுட், எம்.சி.இ.சி.ஹெச்.எஸ்., லே - அவுட், சூர்யோதயா நகர், அக்ரஹாரா லே - அவுட், கோகிலு லே - அவுட், சீனிவாசபுரா, வி.ஆர்.எல்., சாலை, ஐ.ஏ.எஸ்., சாலை, அர்க்காவதி லே - அவுட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

Advertisement